SAPTHA RISHI MANDALA STARS SRM-STARS
- மனித உடலை பெற்ற நாம், ஐம்புலன்களால் - கோபம், குரோதம், வெறுப்பு, சலிப்பு, சங்கட உணர்வலைகளை ஏதோஒரு சந்தர்ப்பத்தால் நமக்குள் வந்துவிட்டால், அது நம்மை இயக்கி, நமக்குள் தீமையை விளைப்பதை, நாம் நன்கு அறிந்ததே...
- அதே சமயம் அன்பு, பாசம், நேசம், காதல், இன்பம், சந்தோசம், மகிழ்ச்சி, ஆனந்தம், பேரானந்தம் போன்ற உணர்வலைகளை நமக்குள் வரப்படும் போது, அது நம்மை இயக்கி நமக்குள் நல்லதை உருவாக்குவதும் நாம் அறிந்ததே, ஆக ஆறாவது அறிவு தன்மை துணை கொண்டு கெட்டதை நீக்கி நல்லதை பெறும் நிலை பெற வேண்டும். அந்நிலை பெற்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தின் (ஒலி - ஒளி சரீரம் ) நட்சத்திரங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்
- நம் குருதேவர் கொடுத்த(1.15 மணி நேரம்) 75 நிமிட துருவ தியானத்தை தினமும் 3 வேலையாக 48 நாட்கள் பயிற்சியாக செய்யும் போது அனைத்து தீமைகளையும் வென்ற ஒலி - ஒளி அணுக்கள் நமது உடலில் கூடுகிறது. நாங்கள் கொடுக்கும் தியான பயிற்சிக்காக கட்டணம் பெறாமல் அந்த தியான வருகை பதிவை SRM STAR என்று கணக்கீடு செய்து MGGT- பெற்று Exchange ல் சேமித்து கொள்கிறது அதை அன்பர்கள் வழங்கும் ஏற்றார் போல் பொட்டலங்களாக கொடுக்கப்படுகிறது.
- அன்பர்கள் புதிய அன்பர்களை அறிமுகப்படுத்தும்போது சப்தரிஷிகளாக மாறுகிறார் அப்போது அவர்கள் பெற்று கொண்ட பொட்டலத்திற்கு 10% கொடுப்பதுடன் ROI கொடுக்கப்படுகிறது.
- ROI ல் பெறப்பட்ட SRM STAR ஐ INR - ராகவும் மளிகை பொருட்களாகவும், பாட வரி